செய்திகள்

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டை அவசியமா?

பொது மக்கள் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்ல முடியாது இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பொது மக்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ளார்களா என கண்டறிய முடியும்.
நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download