செய்திகள்பதுளைமலையகம்

பன்றியிறைச்சி கடத்திய இருவர் அப்புத்தளை பொலீஸாரால் கைது.

பெரகல – கல்கந்த பகுதியிலிருந்து பன்றியொன்றை பட்டாசு வெடி வைத்து கொலை செய்து களுபான பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு சென்றுக்கொண்டிருந்த இருவரை அப்புத்தளை பொலிஸார் இன்று (10/05) கைது செய்துள்ளனர்.

சுமார் 150 கிலோகிராம் எடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவரையும் பண்டாரவளை நீதிவான் மன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com