ஆன்மீகம்

பன்விலை-கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவேண்டி கருப்பண்ண சுவாமி பூசை..

கண்டி பன்விலை ஹாத்தலை கிராமத்தில் கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேகம் 2021/01/17 ம் திகதி வெகுவிமர்சியாக இடம்பெற்றது.

பிரதம குரு மித்திரன் தலைமையில் குழதெய்வ பஜனை பாராயனத்தோடு பூசை இடம்பெற்றது.

குறித்த பூசை கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவேண்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிவா

Related Articles

Back to top button