செய்திகள்

பம்பலப்பிட்டிய பகுதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

பம்பலப்பிட்டிய பகுதியின் மெரைன் டிரைவ் வீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் சர்வதேச சம்மேளனமொன்று இடம்பெறவுள்ள  காரணத்தால் இவ்வாறு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button