செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்பான தகவலில் மாற்றம்

பயங்கரவாத தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 359 அல்ல 253.

பலியானோரில் சிலரின் சடலங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில சடலங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
இதனால், சடலங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல் நிலைமை நீடித்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க விசேட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com