Breaking Newsசெய்திகள்

Breaking News : பயணக்கட்டுப்பாடு மேலும் நீடிப்பு

தற்போது அமுலில் உள்ள அதி இறுக்கமான பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்க இன்று இடம்பெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்ல மாத்திரம் நாளையும் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 04 ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

A police officer wearing a facemask holds a stop sign at a checkpoint during a government-imposed nationwide lockdown as a preventive measure against the spread of the COVID-19 coronavirus in Colombo on May 3, 2020. (Photo by Ishara S. KODIKARA / AFP)

Related Articles

Back to top button
image download