Breaking Newsசெய்திகள்

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் சற்றுமுன்னர் இராணுவத் தளபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com