செய்திகள்

“பயணக் கட்டுப்பாடுகளை நாளைய தினம் தளர்த்த வேண்டாம்” ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்.! முழு விபரம் இதோ

பயணக் கட்டுப்பாடுகளை நாளைய தினம் நீக்க வேண்டாம் எனக் கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் பயணக் கட்டுப்பாடுகளைத் தொடருமாறு தாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சில நாட்களிற்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் எனவும், கடந்த 3 வாரங்களாக காணப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் கிடைத்த பலாபலன்களை இழக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button