செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா? இன்றைய தினம் தீர்மானம்

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து இன்றைய தினம் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இறுதி தீர்மானம் எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொவிட் 19 நிலவரம் குறித்து இன்றைய தினம் செயலணி ஆராயவுள்ளது.

Related Articles

Back to top button