செய்திகள்

பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கப்படுமா.? இறுதி தீர்மானம் இன்று

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நாளாந்தம் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து, இந்த தீர்மானம் எட்டப்படும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா கூறியுள்ளார்.

கொவிட் செயலணி இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கும்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button