கல்விசெய்திகள்

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஒன்லைன் முறையின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button