...
செய்திகள்

பலாங்கொடை  சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து   17 மாணவர்கள்  பல்கலைக்கழக த்திற்கு  தெரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்   பலாங்கொடை மா நகரில் அமைந்துள்ள சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயமானது. வருடா வருடம் பல மாணவர்களை  உயர் தர கலை மற்றும் வணிகப்பிரிவுகளிலிருந்து  பல்கலைக்கழக ம் தெரிவாவதற்கு  பாரிய சேவையினை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் 2020 உயர்தர பெறுபேறுகளுக்கமைவாக  கலைப்பிரிவிலிருந்து  11 மாணவர்களும்
வணிகப்பிரிவிலிருந்து. 06 மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளனர்.
இம்மகத்தான வெற்றியை அடைவதற்கு பாட ஆசிரியரகளுக்கு ்வழி க்காட்டிய  அதிபர், உப அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கும் 
மகத்தானப் கற்பித்தல் பணியை கொவிட் 19 காலப்பகுதியில் சிறப்பாக செய்துக்காட்டிய கலை, வர்த்தகப்பிரிவு பாடப்பொறுப்பாசிரியர்களுக்கும்  மாணவர்களுக்கும் 
பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
" நம்மியோர்  பயன் பெறுவர்"

Related Articles

Back to top button


Thubinail image
Screen