சமூகம்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை

கொழும்பு – கோட்டை லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காகவே மாணவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button