கல்விசெய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2020 – 2021 ஆம் கல்வியாண்டுகளுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் (18) நிறைவடைகின்றது.

எனினும் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button