செய்திகள்

பல உலக நாடுகள் இலங்கைக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளன

நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 450 க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பல உலக நாட்டு தலைவர்கள் மற்றும் பலர் தமது கண்டனத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை உலகின் பல பகுதிகளில் இலங்கையில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக சில நிகழ்வுகளும் இடம்பெற்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

டெல் அவிவ் ந‌க‌ரில் அர‌சாங்க‌ க‌ட்டிட‌ம் Tel Aviv City Hall ‌இலங்கை கொடியால் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் ; இஸ்ரேல் பிரதமர் அறிவித்தார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com