கட்டுரைசினிமாமலையகம்

பவனீதா லோகநாதன் இலங்கையை சேர்ந்த Independent Filmmaker.

உலகத்தின் மாபெரும் திரைப்பட விழாக்களில் ஒன்றான Berlin International Film Festival இன் Berlinale Talents 2020க்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கை பெண் இயக்குனர் என்ற சாதனைக்குரியவர்.

இவருடைய குறும்படங்கள் இலங்கை, இந்தியா, ரஷ்யா மற்றும் இலண்டனில் திரையிடப்பட்டதோடு சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளன.

2018 ஆம் ஆண்டு இலண்டனில்
பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பை திரைப்படங்களில் கையாள்வது தொடர்பான திரைப்பட உருவாக்கப்பயிற்சிகளை சர்வதேச திரைப்பட கலைஞர்களிடம் பயின்றுள்ளார்.

கலைஞர்களுக்கான நிதிப் பெற்று
தற்போது 5 கிராபிக் நாவல்களையும் 5 அனிமேஷன் குறும்படங்களையும்
எழுதி இயக்கி தயாரித்து வருகிறார்.
இந்த படைப்புக்காக இலங்கையில் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்.‌

Big Eyes Cinemas என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வீடியோக்கள் மற்றும் புத்தகங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.‌

திரைத்துறைக்கு அப்பால்
கிராஃபிக் நாவலாசிரியர், விளம்பரத்துறை எழுத்தாளர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், ஊடகவியலாளர் ‌என பன்முக கலைஞராக விளங்குகின்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com