செய்திகள்

பஸ் கட்டணம் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் நாளை (16.05.2018) முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது . இ​தேவேளை, ஆரம்பக் கட்டணத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button