செய்திகள்

பாகிஸ்தானில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

மாத்தறை – மிரிஸ மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகான ‘ ரன்மெனிகா’ பாகிஸ்த்தான்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, படகில் சென்ற ஐந்து மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Related Articles

Back to top button
image download