செய்திகள்

பாகிஸ்தானில் வாகன விபத்து !!

இன்று (19) பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் ரோ -காஸிகாண் நகரிலுள்ள இந்தூஸ் நெடுச்சாலையில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டதால் குறைந்த பட்சம் 29 பேர் உயிரிழந்ததுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இவ்விபத்தில் பெண்கள் ,சிறார்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர் என தேரா காஸி கான் ஆணையாளர் டாகடர் .இர்ஷாத் அஹமத் உறுதிப்படுத்தி உள்ளார் மேற்படி இவ் விபத்தானது பேருந்து சியாலகோட் நகரிலிருந்து ராஜன்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது லொறியை முந்தி செல்வதற்கு பஸ் சாரதி முயற்சித்த போது பேருந்து கட்டுப்பாடை மீறி இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

Related Articles

Back to top button