...
உலகம்சினிமா

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி பயணித்த கார் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்;.இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ரெஹாம் கான், தனது டுவிட்டர் தளத்தில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக அவர் கூறுகின்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen