செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நன்றி செய்தி.

கொவிட்டினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம்
வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்த
விடயத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமரின் தீர்மானத்தை, வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
அலய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச சுகாதார வழிமுறைகளை பிற்பற்றுவது மற்றும் மத உரிமைகளை மதிப்பது
ஒரு சாதகமான முன்னேற்றம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர்
தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com