உலகம்

பாக்ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி சிறுவன் சாதனை!

தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்து சிறுவன் சாதனை.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்வந்த் கடந்த 10 ம் திகதியன்று அதிகாலை 4 மணியளவில் இலங்கை தலைமன்னார் அருகே உள்ள உருமலை பகுதியில் இருந்து கடலில் நீந்த தொடங்கினார், பின்னர் சுமார் 9 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை கடந்த சிறுவன் ஜஸ்வந்த் சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை வந்தடைந்தார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com