செய்திகள்

பாடகர் அமல் பேரேரா உள்ளிட்ட 6 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அமல் பெரேரா உள்ளிட்ட அறுவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பேரேரா உள்ளிட்ட 6 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அமல் பெரேரா உள்ளிட்ட அறுவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
குறித்த பிரிவினர் இன்று (23ஆம் திகதி) அதிகாலை 5 மணியளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com