செய்திகள்

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு !

பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.​எல்.பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், சுகாதாரத் பிரிவின் பரிந்துரைகளுக்கமைய 100 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் மீள திறப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (02/07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பெருந்தொற்று அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button