கல்விசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை அடுத்த தவணையில்.

நாட்டின் சகல பாடசாலைகளினதும் மாணவர்களுக்கான சீருடை அடுத்த தவணையில் ஆரம்பத்தின் போது வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download