செய்திகள்

பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைத்த ஒருவர் கைது..


பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைத்திருந்த நபர் ஒருவரை பலாங்கொடை கல்தொட்டை பொலிஸார் நேற்று (01/03) கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவியை சந்தேகநபர் கடுவெல பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்க வைத்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமான இருபது வயது உடையவர் என்று பலாங்கொடை கல்தொட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் அலி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com