சினிமா
பாடப்புத்தகத்தில் தளபதி விஜய்
இந்தியாவில் சிபிஎஸ் என்ற மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த புகைப்படம் வேலாயுதம் படத்தில் விஜய் தோன்றும் ஒரு பாடல் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.