செய்திகள்

பாண் இராத்தலொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 450 கிலோகிராம் நிறையுடைய பாண் இராத்தலொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
image download