செய்திகள்

பாண் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை.!

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோதுமை மா விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனம் ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button