மலையகம்

பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைக்க கோரி வெதமுல்ல மக்கள் ஆர்ப்பாட்டம்

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட பிரிவிவுக்குட்பட்ட லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

மண்சரிவுக்கு இலக்காகும் குறித்த தோட்டத்தின் தொழிலாளர்கள் பலர் தமக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டி தரவேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைத்தே இன்று நண்பகல் தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தோட்ட மக்கள் கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

Related Articles

57 Comments

  1. I have read so many posts about the blogger lovers however this post is really a good piece of writing, keep it up

Leave a Reply

Your email address will not be published.

Back to top button