செய்திகள்நுவரெலியாமலையகம்

பாதையை புனரமைத்து தரும்படி கொட்டகலை பிரதேச சபையிடம் மக்கள் கோரிக்கை!

தலவாக்கலை பாமஸ்டன், புதிய வீடமைப்புத் திட்டம் ரட்னகிரிய பிரிவில் சுமார் 25 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

சுமார் 50 மீட்டர் அளவிளான இந்த மண்பாதையை தான் மக்கள் தங்களின் நாளாந்த பாவணைக்காகாக பயன்படுத்துகின்றனர்.

மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் பட்சத்தில் பயன்படுத்தவுது மிகவும் சிரமமாக இருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

தயவு செய்து கொங்கிரிட் பாதையாக மாற்றி அமைத்து தருமாறு கொட்டகலை பிரதேச சபை தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Articles

Back to top button