மலையகம்

பாதை புனரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

ஹட்டன் – நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பொகவந்தலா கீழ் பிரிவு பிரதான பாதை புனரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளதுடன், மலைநாடு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 20 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்பாதை கொங்ரீட் பாதையாக புனரமைக்கப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் பா.சிவனேசன், நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் கல்யாணகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் இராஜமாணிக்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

60 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button