செய்திகள்நுவரெலியாமலையகம்

பாரம்பரியமாக செய்து வந்த வீட்டுத்தோட்டங்களையும், விவசாய செய்கைகளையும் செய்ய தடை செய்யும் தோட்ட நிருவாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ..

தாம் பாரம்பரியமாக செய்து வந்த வீட்டுத்தோட்டங்களையும், விவசாயசெய்கைகளையும் தொடர்ந்து செய்யமுடியாதென தோட்ட நிர்வாகம் தடைவிதிப்பதற்கெதிராக தலவாக்கலையில் இன்று காலை (06/07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் டெவன் தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பேணியதோடு ,தோட்ட நிருவா கத்துக்கு எதிராக எதிரிப்பு சுலோகங்களையும் இதன் போது எந்தியிருந்தனர்.

தினகரன் வேலாயுதம்

Related Articles

Back to top button