செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது.!

பாராளுமன்றம் இன்று காலை பத்து மணிக்கு கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு காரணமாக இதற்கு முன்னர் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் பாராளுமன்றம் கூட்டப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று மாலை 5.50 முதல் ஆறு முப்பது வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தினால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button