செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டது.

வியத்புர வீட்டுத்திட்டத்திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மேலும் 200 வீடுகளை மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
image download