செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொவிட்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் வைத்யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

Back to top button