செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்..

கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் கடந்த தினம் பாராளுமன்றத்தில் தொடர்பில் இருந்த 12 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button