உலகம்

பாரிஸ் நகரில் பதற்றம் – நான்கு பொலிஸார் பலி.

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் நான்கு பொலிஸார் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர் தனது அலுவலகத்திற்கு அருகில் இருந்த பொலிஸாரையே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் பாரிஸ் நகரில்  தாக்குதல் நடைபெற்ற இல்துல் பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button
image download