மலையகம்

பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட கணவனை பிரிந்த பெண்கள்

கண்டியில், பெண்களை பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். அதன்போது, நான்கு பெண்களும் காவலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதை நடத்தி வந்தவர் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவருகிறது.

கணவர்களைப் பிரிந்து வாழும் பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களை வைத்து இந்த பாலியல் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் ஒவ்வொருவரையும் எட்டாயிரம் ரூபா முதல் பத்தாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளார். இது தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com