செய்திகள்

பாலியல் நடவடிக்கைக்கு சிறுமி விற்பனை : கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் பணிநீக்கம்

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் விசேட வைத்திய நிபுணரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்கிசையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Back to top button