...
செய்திகள்

பிரதமரின் இளைய மகன் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.

களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவும் பங்குபற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 50 ஓவர்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகின.
அதன்படி குறித்த முதல் சுற்றுக்கான போட்டிகள் நவம்பர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளன.இன்றைய தினம் சில போட்டிகள் நடைபெறுவதுடன், அதில் களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவும் பங்குபற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டி வெலிசறை கடற்படை மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button


Thubinail image
Screen