செய்திகள்

பிரதமரை சந்தித்த துமிந்த சில்வா!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தூக்குத் தண்டனையிலிருந்து அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையுமானவருமான துமிந்த சில்வா, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, துமிந்த சில்வாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button