Breaking News
பிரதமர் பதவி ராஜினாமா -வர்த்தமானி அறிவித்தல்
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் நேற்று மதியம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.