செய்திகள்

பிரதமர் வெற்றி! பிரேரணை தோல்வி! இ.தொ.கா வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று (04.04.2018) பாராளுமன்றத்தில் இடம் பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும், வாக்களித்துள்ளார்கள்.இ.தொ.கா உட்பட 26 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

Related Articles

33 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button