சினிமா

பிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் உடல்நலக்குறைவினால் மரணம்!

திரைப்பட நடிகர் பாலாசிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

பாலாசிங் புதுப்பேட்டை உள்ளிட்ட தமிழ்த்திரைப்படங்களில் பிரதான வில்லனாக நடித்துள்ளார்.

பாலாசிங் தனது 67 ஆவது வயதில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலாசிங் கடைசியாக சூர்யாவின் என்.ஜீ.கே மற்றும் ஆர்யாவின் மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download