செய்திகள்

பிரபல நடிகை லியோனி 78 வயதில் காலமானார்!

இலங்கையின் பிரபல நடிகையான லியோனி கொத்தலாவல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 78 ஆவது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button