செய்திகள்

பிரான்ஸ் கடற்படையினர் இலங்கை வருகை : சுற்றுலா தலங்கள் திறப்பு

பிரான்ஸ் கடற்படையின் 750 உறுப்பினர்களை ஏற்றிய 02 கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விஜயம் அமைந்துள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இவர்கள் நாட்டில் தங்கியிருப்பார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் பயோ பபள் முறைமையின் கீழ் யால சரணாலயம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர். பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப்பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Back to top button
image download