Breaking Newsசெய்திகள்

பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில்…. மக்களே அவதானம்.!

பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தடன், இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸூம் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கே குறித்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com