உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 21ஆம் திகதி வரையில் கட்டுப்பாடுகள் நீடிப்பு

பிரித்தானியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர்மட்ட அமைச்சர்கள் இதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள பல கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென பிரித்தானிய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இரவு நேர களியாட்ட விடுதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமெனவும் வீடுகளில் இருந்தவாறே தொழில் புரியும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button