செய்திகள்

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.

பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி 1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 

பிரிமா நிறுவனம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் அனுமதி இன்றி குறித்த விலை அதிகரிப்பை செய்துள்ளமையினால், நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
image download